Friday, July 11, 2014

இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு-1


1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் இராஜேந்திர பிரசாத் 
டாக்டர் அம்பேத்கர் 
டாக்டர் சச்சிதானந்த சின் கா
பண்டித ஜவஹர்லால் நேரு

2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
) 26 டிசம்பர், 1949இல் 
)26 ஜனவரி, 1950இல் 
) 26 நவம்பர், 1949 இல் 
) 30நவம்பர், 1949இல்

3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையி தேர்ந்தெடுக்கப்படுகிறார்
மாநிலங்களவையால் 
)மாநிலங்களவை மற்றும் மக்களவையால் 
)மாநிலங்களவைமக்களவை மற்றும் மாநிலச்சட்ட மன்றம் ஆகியவையால்
)மாநிலங்களவை மற்றும் மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்களால்

4) குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
துணைக் குடியரசுத் தலைவர் 
மக்களவை சபாநாயகர் 
பிரதமர் 
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

5. அமைச்சரவை கூட்டாக
குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது
பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது.
மக்களவைக்குப் பொறுப்பானது 
மாநிலங்களவைக்குப் பொறுப்பானது

6. அடிப்படை உரிமைகள்
மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் 
குடியரசுத் தலைவரால் நிறுத்திவைக்கப்படலாம் 
சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் 
பிரதமஅமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்

7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
சோவியத் ரஷ்யஅமைப்பிலிருந்து பெற்றனர் 
ஐரிஸ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர் 
கனடாஅரசியலமைப்பிலிருந்து பெற்றனர்

8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில்சேர்க்கப்பட்டுள்ளன?
அரசியலமைப்பின் பகுதி IV 
அரசியலமைப்பின் பகுதி V 
அரசியலமைப்பின்பகுதி VI 
அரசியலமைப்பின் பகுதி III

9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
திட்ட அமைச்சர் 
துணைப் பிரதம அமைச்சர் 
பிரதம அமைச்சர் 
நிதிஅமைச்சர்

10. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம்பெற்றுள்ளன?
) 96 வகைகள் 
) 66 வகைகள் 
) 47 வகைகள் 
) 99 வகைகள்

11. ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் 
இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் 
)பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் 
இவை எல்லாவற்றையும் உடையவர்

12. கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
)கூட்டாட்சி அரசாங்கம் 
பாராளுமன்ற அரசாங்கம் 
ஜனாதிபதி முறைஅரசாங்கம் 
தனித்துவம் வாய்ந்த நீதித்துறை

13. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
) 62 ஆண்டுகள் 
) 65 ஆண்டுகள் 
) 60 ஆண்டுகள் 
) 64 ஆண்டுகள்

14. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
விதி 243 படி 
விதி 43 படி 
விதி 142 படி 
விதி 143 படி

15. இந்திய உச்சநீதிமன்றம்
அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது 
பாராளுமன்றச்சட்டத்தால்அமைக்கப்பட்டது 
குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது 
)இவைகளில் ஏதுமில்லை

16. இந்திய பாராளுமன்றம்
மக்களவைமாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது 
குடியரசு தலைவர்,மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
மக்களவை,குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது
மக்களவை,மாநிலங்களவைஅமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது.

17. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
) 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை 
) 70 உறுப்பினர்களின் ஆதரவு தேவை 
) 60உறுப்பினர்களின் ஆதரவு தேவை 
) 80 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

18.மக்களவையின் தலைவர்
அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமைபெற்றிருக்கிறார்
மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும்வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்
வாக்களிக்க உரிமை இல்லை 
இரண்டுவாக்குகள்சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும்சமமாக வாக்குகள் இருக்கும் போதுமற்றொரு வா

19. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
சட்டமன்றம் 
நிர்வாகத்துறை 
அரசியல் கட்சிகள் 
நீதித்துறை

20. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ்வழங்கப்பட்டுள்ளது?
) 19 
) 17
) 32 
) 30

21. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
சட்ட சமத்துவம் 
சமூக சமத்துவம் 
பொருளாதார சமத்துவம் 
அரசியல்சமத்துவம்

22. நீதி மறுபரிசீலனை என்பது
நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது 
சட்டங்களை நீதித்துறைமறுபரிசீலனை செய்வது 
நீதித்துறைக் குழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது 
)நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது

23. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் 
அடிப்படை உரிமைகள் 
)அடிப்படை கடமைகள் 
குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்

24.எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள்வரையறுக்கப்பட்டன?
) 40வது அரசியலமைப்பு திருத்தம் 
மூல அரசியல் அமைப்பு 
) 39வதுஅரசியலமைப்பு திருத்தம் 
) 42வது அரசியலமைப்பு திருத்தம்

25. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின்சொத்துரிமையானது
அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும்ஏற்கப்பட்டுள்ளது அடிப்படை உரிமையாகவும்சட்ட உரிமையாகவும்ஏற்கப்பட்டுள்ளதுஎவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப்போலவே உள்ளதுஇவற்றில் ஏதுவுமில்லை

26. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?
புதுடில்லி 
கர்நாடகா 
கேரளா 
மும்பை

27.எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
) 356 
) 360 
) 372 
) 370

28. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
வாக்குரிமை பெறுவது இல்லை 
சமநிலை முரண்படும்போது மட்டும்வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார் 
எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமைபெறுகிறார் 
சட்டத் திருத்ததில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்

29. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
மத்தியில் ஓர் அவைதமிழ்நாட்டில் இரு அவை 
மத்தியில் ஓர் அவை,தமிழ்நாட்டில் ஓர் அவை 
மத்தியில் இரு அவைதமிழ்நாட்டில் இரு அவை 
)மத்தியில் இரு அவைதமிழ்நாட்டில் ஓர் அவை

30. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம் 
பாராளுமன்றத்தின் இருஅவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின்தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால் 
பாராளுமன்ற இருஅவை உறுப்பினர்களால் மட்டும் 
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்மாநிலச்சட்டமன்றங்களின் இரு அவை உறுப்பினர்களால்

விடைகள்: 1)  2)  3)  4)  5)  6)  7)  8அ 9)  10)  11)  12)  13) 14)  15)  16)  17)  18)  19)  20)  21)  22)  23)  24)  25)  26) 27)  28)  29)  30) 

No comments:

Post a Comment