Saturday, July 12, 2014

இந்திய தேசிய இயக்கம்


1. 
பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்டமுதல் இந்தியர் யார்?
லார்ட் சின்கா
எஸ்.என்தாகூர்
டபிள்யூ.சிபானர்ஜி
தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்
மன்றோ
மேஜர் ஜெனரல் பீட்டர்
வில்லியம் பென்டிங்
கென்னடி


3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்
தாந்தியா தோபே
நானா சாகிப்
கன்வர் சிங்
பகதூர் ஷா

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
. 1918. 1920. 1922. 1924

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாகஇருந்தவர்
இர்வின் பிரபு
ரீடிங் பிரபு
லின்லித்கோ பிரபு
வில்லிங்டன் பிரபு

6. பின்வருவனவற்றில் எது முதலில் வெளி வந்தது?
தி மெட்ராஸ் மெயில்
தி இந்தியன் சோஷியல் பார்மர்
தி பெங்கால் கெசட்
தி டைம்ஸ் ஆப் இந்தியா

7. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
வல்லபாய் படேல்
ராஜேந்திர பிரசாத்
சி.ஆர்தாஸ்
நரேந்திர தேப்

8. அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
பர்தோலி சத்யாகிரகம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
கிலாபத் இயக்கம்

9. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?
ஓரிசா
குஜராத்
மேற்கு வங்கம்
ஆந்திரப் பிரதேசம்

10. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியானவாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக்கண்டார்?
. 1948. 1398. 1498. 1500                                                                                                                                                                                                                                                                                                                           

11. 
டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?
இங்கிலாந்து
நெதர்லாந்து
டென்மார்க்
பிரான்ஸ்


12. பின்வருவனவற்றில் அன்னி பெசண்ட் அம்மையார் பற்றியஎந்தத் தகவல் சரியானது?
இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
ஹோம் ரூல் இயக்கத்தை 1916ல் தொடங்கினார்
சிறந்த கல்வியாளர்சிறந்த தேசியவாதி
இவை அனைத்தும் சரி


13. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில்கூறியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
சர்தார் வல்லபாய் படேல்
சுபாஷ் சந்திர போஸ்
பால கங்காதர திலகர்



14. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
மவுண்ட்பேட்டன் பிரபு
கானிங் பிரபு
வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
டல்கவுசி பிரபு


15. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள்பதவியிலிருந்தனர்?
. 3. 2. 4. 1


16. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்திசிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?
ஒத்துழையாமை இயக்கத்தை பரப்பியதற்காக
தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கியதற்காக
இவை எதுவும் இல்லை


17. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?
. 1805. 1905. 1811. 1911


18. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?
மீரட்
பேரக்பூர்
கான்பூர்
பெர்ஹாம்பூர்


19. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தைஉருவாக்கியவர்
அல்மெய்டா
அல்புகர்கு
வாஸ்கோடகாமா
வான்டிமென்


20. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு
. 1620. 1621. 1622
. 1623                                                                                                                                                                                                                                                                   

21. 
மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்
மீரட்
கான்பூர்
அயோத்தி
பேரக்பூர்

22. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?
மலேசியா
ரங்கூன்
அந்தமான்
இந்தோனேஷியா

23. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்டஇடம்
தில்லி
அலகாபாத்
வங்காளம்
போபால்

24. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
. 1861. 1863. 1864. 1865

25. சி.பிகில்பர்ட் என்பவர்
ஒரு சட்ட உறுப்பினர்
ஒரு வைசிராய்
இந்திய செயலாளர்
நீதிபதி

26. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு
. 1912. 1914. 1916. 1918

27. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்
கவுன்ட்-டி-லாலி
ராபர்ட் கிளைவ்
சர் அயர் கூட்
புஸ்லி

28. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திஉயிரிழந்தவர்
லாலா லஜபதி ராய்
தாதாபாய் நவ்ரோஜி
சூரியாசென்
எவருமில்லை

29. சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
. 1887. 1895. 1898மேற்கண்ட அனைத்தும்

30. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது
. 1921 ஏப்ரல்
. 1921 நவம்பர்
. 1922 மார்ச்
. 1922 அக்டோபர்

                                                                  

No comments:

Post a Comment