திருக்குறள் என்பது மானிட வாழ்வியல் சார்ந்த இலக்கியமாகும். இது வள்ளுவர் எனும் புலவரால் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் இயற்றப்பட்டதாகும். திருக்குறளுக்கு உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களும் உண்டு.
பால்கள் / Sections / Paalgal | ||
---|---|---|
அறத்துப்பால் / Virtue | பொருட்பால் / Wealth | காமத்துப்பால் / Love |
No comments:
Post a Comment