* பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி
* உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்
* வருடம் தொடும் பூமில் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து
* டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ
* கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்
* படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி
* கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்
* வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து
* உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து
* நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்
* தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா
* உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு
* உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே
* உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்
* கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே
* ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )
* ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா
* பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்
* தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
* பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்
* ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
* வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
* உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
* விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
* ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
* ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
* அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
* உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா
* உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்
* மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்
* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - thorth
* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )
* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா
* சத்தில்லாத உணவு - நீர்
* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ
* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு
* சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி
* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - fido
* கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்
* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்
ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா
* திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா
* பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு - இஸ்ரேல்
* கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு - அமெரிக்கா
* விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் - கருப்பு பெட்டி நிறம் - மஞ்சள் / செம்மஞ்சள் )
* ஒரு தலைமுறை இடைவெளி என்பது - 28 வருடங்கள்
* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல் - பல்லியம்
* உய்ரினங்கள் தோன்றியதாக கருதப்படும் வருடம் - பூமி தோன்றி 150 கோடி வருடங்களின் பின்
* நாட்டின் பெயரை குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு - இங்கிலாந்து
* பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் - பிரிட்டன்
* உலகின் முதல் பெண் ஜனாதிபதி - மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )
* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா
* பழங்களின் அரசன் - மாம்பழம்
* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல - வேர்கள் ஆகும்
* காகமே இல்லாத நாடு - நீயுசிலாந்து
* உலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு - ஜப்பான்
* உலகிலே வரிவிகிதம் கூடுதலாக உள்ள நாடு - நோர்வே
* யானைகள் அதிகமாக உள்ள நாடு - சிம்பாப்வே
* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு - லாவோஸ்
* நிப்பொன் என்ற சொல் பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு - ஜப்பான்
* பத்து வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும் நாட்டினர் - சீனர்
* கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு - நெதர்லாந்து

No comments:
Post a Comment