குழந்தைகளுக்கான தடுப் பூசி அட்டவணை.- இது மருத் துவர்களால் பரிந்துரைக்கப் பட்டது.
குழந்தைகளுக்கு
அந்தந்த மாதங்களில் போடும் தடுப் பூசிகளையும், அந்தந்த வயதில் போடும்
தடுப்பூசிகளையும் தவறாம ல் கடைப்பிடித்தால், எவ்வித
நோயையும் அண்டவிடமால் ஆரோக் கியமாக வைத்துக்கொள்ளலாம். பரி ந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவ ணை இதோ …
* பிசிஜி – பிறப்பின் போது
* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்
* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்
* சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
* எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்
* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்ப ம்) - 2 ஆண்டுகள்
* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்
* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ் டர்) - 5 ஆண்டுகள்
* ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்ப ம் - 5 ஆண்டுகள்
* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண் டுகள்
* வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்
* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுக ள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்தி லேயே கொடுக்காவிட்டாலும், சின் னம்மை ஏற்கெனவே வராவிட்டாலு ம்)
* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்
டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்
குறிப்பு
மேற்காணும்
தடுப்பூசிகள் அட்டவ ணை பகிர்ந்திருப்பது விழிப்புண ர்வு ஏற்படுத்தவே,
குழந்தைகளுக்கு தடு ப்பூசி போடுமுன் மருத்துவரை அணு கி அவரது ஆலோசனையின்
பேரில் குழ்ந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்
No comments:
Post a Comment