தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபரா ததையும் தெரிந்திருக்க வேண் டும் இதோ உங்களுக்காக . . .
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட
அனுமதிப்பது – பிரிவு 180 – ரூ.50 அபராதம்
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் – பிரிவு 181 – ரூ.500 அபராதம்
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் – பிரிவு 182 (1) – ரூ.500 அபராதம்
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் – பிரிவு 183 (1) – ரூ.400 அபராதம்
5.மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டு வதற்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) – பிரிவு 183 (2) – ரூ.300 அபராதம்
6.அபாயகரமாக ஓட்டுதல் – பிரிவு 184 – ரூ.1000 அபராதம் மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) – பிரிவு 177 – ரூ.100 அபராதம்
7.குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் - பிரிவு 185 மற்று ம் கைது & வழக்கு
8.மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் - பிரிவு 186 – ரூ.200 அபராதம்.
9.போட்டி போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுதல். வாகனசோதனை மேற்கொள்ளுதல் – பிரிவு 189 – ரூ.500 அபராதம்
10.அதிகமான அளவில் கரு ம்புகை வெளியிடுவது – பிரிவு 190 (2) – ரூ.50 அபராதம்
11.அனுமதியில்லாத மாற்றத் துடன் கூடிய சைலன்சர் – பிரிவு 190 (2)- ரூ.50 அபராதம் .
12.காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் – பிரிவு 190 (2) – ரூ.50 அபராதம்
13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் - பிரிவு 192 – ரூ.500 அபராதம்
14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக்கூடுதல் எடையுடன் ஓட்டுதல் – பிரிவு 194 – ரூ.100 அபராதம்
15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டு தல் (uninsured ) – பிரிவு 196 – ரூ.1000 அபரா தம்
16.வண்டியில் அனுமதியி ன்றி மாறுதல் செய்தல் – பிரிவு 198 – ரூ.100 அபரா தம்
17. போக்குவரத்திற்கு இடையூர் செய்தல் - பிரிவு 201 – ரூ.50 அபராதம்
No comments:
Post a Comment