| மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில் | முதலாம் மகேந்திர வர்மன் |
| சித்தன்ன வாசல் சமணக் கோயில் | முதலாம் மகேந்திர வர்மன் |
| மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்) | முதலாம் நரசிம்ம வர்மன் |
| மகாபலிபுரம் கடற்கோயில் | இரண்டாம் நரசிம்ம வர்மன் |
| காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் | இரண்டாம் நரசிம்ம வர்மன் |
| காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில் | இரண்டாம் பரமேசுவர வர்மன் |
| திருவதிகை சிவன் கோயில் | இரண்டாம் பரமேசுவர வர்மன் |
| கூரம் கேசவ பெருமாள் கோயில் | இரண்டாம் நந்திவர்மன் |
| தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (தஞ்சை பெரிய கோயில்) | முதலாம் ராஜராஜன் |
| கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்) | முதலாம் ராசேந்திரன் |
| ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில் | முதலாம் ராஜாதிராஜன் |
| தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | இரண்டாம் ராஜராஜன் |
| கும்பகோணம் சூரியனார் கோயில் | முதலாம் குலோத்துங்கன் |
| திருமலை நாயக்கர் மஹால் | திருமலை நாயக்கர் |
| புது மண்டபம் | திருமலை நாயக்கர் |
| மதுரை மீனாட்சி கோயில் | நாயக்கர்கள் |
| மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுரம் | திருமலை நாயக்கர் |
| மங்கம்மாள் சத்திரம் | ராணி மங்கம்மாள் |
No comments:
Post a Comment